{"product_id":"crazy-mohan-crazy-ghost-9789363586352","title":"Crazy Ghost","description":"\u003cp\u003e\u003cstrong\u003eCrazy Ghost\u003c\/strong\u003e\u003c\/p\u003e\u003cp\u003eசீனு ஆவியாகி மாது முன்னே தோன்ற, மாது கண்களுக்கு மட்டுமே தென்படும் அந்த சீனு கோஸ்டை வைத்து கிரேஸி மோகனின் காமெடி மேடை வடிவமைப்பில் புதியது.\u003c\/p\u003e\u003cp\u003eபொதுவாக மேடையில் உள்ளோர் அனைவரும் அரங்கில் உள்ள அனைவர் கண்ணுக்கும் தெரிவர். ஆனால் கதைப்படி, சீனு ஆவி மாது கண்களுக்கு மட்டுமே தெரியும். இப்படியான கதைக்கு மேடை நாடகத்தில் வடிவமைப்பது, ஒரு டைரக்டரான எனக்கு விடப்பட்ட சவால். \u003c\/p\u003e\u003cp\u003eஇதே நாடகம், ‘சிரி சிரி கிரேஸி’ என்ற தொடராக டி.வி. மீடியாவில் வந்த போது அந்த மீடியா தொழில் நுட்பத்திற்கேட்ப, மோகன் மேலும் கதையை மெருகேற்றினார். \u003c\/p\u003e\u003cp\u003e\u003cstrong\u003e- S.B. காந்தன்\u003c\/strong\u003e\u003c\/p\u003e","brand":"The Alliance Company","offers":[{"title":"Default Title","offer_id":54579919683926,"sku":null,"price":0.0,"currency_code":"EUR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0925\/5829\/5382\/files\/product_image_9789363586352_1_52b677dc-e963-43a9-93de-c3e9b19c6850.jpg?v=1791324696","url":"https:\/\/www.momoxbooks.com\/products\/crazy-mohan-crazy-ghost-9789363586352","provider":"momox","version":"1.0","type":"link"}